top of page

நிக்கிதா

சாகச பயணி, தளத்தின் இணை-நிர்வாகி

மைக்ரோ லைட் விமானி, நூறு நாட்களுக்கும் மேல் இராணுவ பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்ற அனுபவம் உண்டு. இந்தியாவில் பல மாநிலங்களில் மலையேற்ற சாகசங்கள் செய்ததுண்டு. பாம்புகளை கையாளவும், மீட்கவும் தொழில் முறையாக பயற்சி பெற்றவள்.

நிக்கிதா
bottom of page