சுபஸ்ரீ
தீராபயணி, யோகினி, எழுத்தாளர்
மன ஓடையில் வழிந்தோடும் எண்ணங்களை கலை கடலில் கரைத்துவிடும் ஆற்றல் பெற்ற கவி. உலகெங்கும் தான் பயணித்த தூரத்தை எழுத்துக்களால் அளந்துவிட தவிக்கும் தாரகை.
பத்துக்கும் மேற்பட்ட தேசங்களுக்கு பயணம் செய்துள்ளார், மனஒடை என்ற வலைப்பூவை நிர்வகிக்கித்து கவிதை, இசை, அனுபவக்கட்டுரை, பயணக்கட்டுரை, விமர்சனக்கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகிறார். , மொழிபெயர்ப்புகள் பல்வேறு மின்னிதழ்களிலும், ஜெயமோகன் தளத்திலும் எழுதி வருகிறார்.
மிக இனிமையான தமிழ் உச்சரிப்பு கொண்ட இவர், வெண்முரசு நூலின் ஒரு பகுதியை ஒலிவடிவில் யூடியூபில் பதிவேற்றி உள்ளார்.
வலை பூ இணைப்பு - https://manaodai.blogspot.com/
தமிழ் விக்கி இணைப்பு - https://tamil.wiki/wiki/User:Subhasrees
வெண்முரசு பாடினி - https://www.youtube.com/playlist?list=PL2UBfF641XWLZdz5uObTWE0PYrJ1i2mmN