top of page
சாளை பஷீர்
எழுத்தாளர், பயணி
காயல் பட்டினத்தில் பிறந்த சாளை பஷீர் தமிழின் தனித்துவ மொழி கொண்ட படைப்பாளி. சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கலை விமர்சகர் என பன்முக தன்மை கொண்டவர்.
தமிழ் நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார், தன் வலைப்பூவில் பயணம் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார்.
தொடர்புக்கு : shalai_basheer@yahoo.com

bottom of page