top of page
கௌசிக்
ஒளிப்பட கவிஞர், பயணி
கௌசிக் ஸ்ரீடலூரி
சட்டகங்களுக்குள் நிலப்பரப்பையும், வரலாற்றையும் அடைத்து வைத்து, ஒலி விழியால் அழகுபடுத்தும் ஓர் வழிப்போக்கன்.
கௌசிக் ஸ்ரீடலூரி 1.6 பிரேம்கள் (1.6t Frames) என்ற அமைப்பை நடத்திவருகிறார், இந்த அமைப்பு ஒவ்வொரு காட்சியையும் ஒரு சட்டகமாக ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கட்டிடக்கலை ஸ்டுடியோ.
இவரின் பயண ஆர்வத்தினால், புகைப்பட கலையையும் பயணத்தையும் இணைக்கும் விதம் "சுசம்யதி" என்ற நிகழ்வை நடத்திவருகிறார்.
சுசம்யதியின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பெரிதும் அறியப்படாத இடங்களை நேரில் சென்று ஆவணப்படுத்துகிறார், ஒரு நிலப்பரப்பை பற்றி ஆழமான புரிதல்களை அடைவதற்கு இந்த முயற்சி உதவுகிறது.
bottom of page